Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசின் அணுகுமுறைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “3 தமிழர்களை கொன்றுவிட்டு, கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் ஆணவத்தோடு பேசுவதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் தன்மான உணர்வை சீண்டும் வகையில் கர்நாடக அரசின் செயல்பாடு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், ‘3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!