Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் செலுத்தப்படவுள்ளது. பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது

error: Content is protected !!