Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓணம் பண்டிகை-ரூ.1.05 லட்சம் போனஸ்-கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

ஓணம் பண்டிகை-ரூ.1.05 லட்சம் போனஸ்..கேரள அரசு அறிவிப்பு

கேரளா: கேரளத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு மதுபான ஊழியர்களுக்கு ரூ.1.05 லட்சம் போனஸ்; முன் பணமாக ரூ.50,000 வழங்கப்படவுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.6,250 ஊக்கத்தொகை, தனியார் மூலம் பணியமர்த்தப்பட்ட பாதுகாவலர்களுக்கு ரூ.13,000 வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!