Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே பெண்ணை காதலித்த இருவர்.. ரவுடி குத்திக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரே பெண்ணைக் காதலித்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் கெளரவ் பங்கஜ் என்ற ரவுடி சக ரவுடியான கெளரவ் ரம்பாவ் மற்றும் கூட்டாளிகளால் நடுரோட்டில் குத்திக்கொலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பங்கஜ் தகராறு செய்த நிலையில், ஏற்பட்ட மோதலில் பங்கஜ் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கெளரவ் ரம்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!