கனமழை காரணமாக சென்னை மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலத்த சூறைக்காற்றால் சென்னை எழும்பூரில் மாடியில் இருந்து கேபிள் டவர் விழுந்ததால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த தியணைப்புத்துறையினர் கேபிள் டவரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
