Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இருங்க அண்ணி… இன்னும் நிறைய இருக்கு”.. சட்டப்பேரவையில் சிரிப்பலை

இருங்க அண்ணி-இன்னும் நிறைய இருக்கு-சட்டப்பேரவையில் சிரிப்பலை

சட்டப்பேரவையில் நீண்ட நேரம் பேசிய பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமாரை, பேச்சை நிறைவு செய்யுமாறு துணை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அப்போது பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி, “5 நிமிடத்தில் முடியுங்க” என கணேஷ்குமாரிடம் கூறினார். அதற்கு, “இருங்க அண்ணி… இன்னும் நிறைய இருக்கு, 5 நிமிடத்தில் எப்படி முடிக்க முடியும்?” என அவர் பதிலளித்தார். இதைக் கேட்டு சௌமியா அன்புமணி முகத்தை மறைத்தபடி சிரித்தார். இந்த சுவாரசியமான காட்சியால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

error: Content is protected !!