Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பில் ஸ்ரேயா செல்பி

ரஜினியின் 'தர்மன்' படப்பிடிப்பில் ஸ்ரேயா செல்பி

நடிகர் ரஜினி தனது 173வது படமான ‘தர்மன்’ படத்தில் மருத்துவராக நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சிம்ரன், ஸ்ரேயா சரண், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘ஒரு ஜாம்பவானைச் சந்திக்கும்போது, ​​ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது அவசியம்தானே?’ என அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!