Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானில் பிரபல மருத்துவமனையில் தீ விபத்து… 15 குழந்தைகள் பலி

பாகிஸ்தான்- மருத்துவமனையில் தீ விபத்து... 15 குழந்தைகள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனை மகப்பேறு பிரிவின் 3வது மாடியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!