Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள சம்பவம்-டில்லி செல்லும் அமைச்சர்கள்.

நேபாள சம்பவம்-டில்லி செல்லும் அமைச்சர்கள்.

நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரையும் டெல்லி செல்ல முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!