உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பயிற்சி விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பயிற்சி விமானிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
