Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு..நேபாள அரசு எச்சரிக்கை

கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு

நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருவதால் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நேபாள அரசு எச்சரித்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!