Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தவெக அரசு சரியாக வாதாடாததால் மேகமலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அரசின் சட்டத்துறையின் செயல்பாடே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!