வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். கடந்த பருவமழைக் காலங்களில் வெள்ளம் பாதித்த இடங்களில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். வாரம் இருமுறை ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
