Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹாங்காங்கில் நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் துடித்த எலிக்குட்டி

சீனாவின் ஹாங்காங் பகுதியில் உணவகம் ஒன்றில் வாங்கிய நூடுல்ஸ் பார்சலுக்குள் புதிதாக பிறந்த எலிக்குட்டி ஒன்று உயிருடன் துடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அந்நாட்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட அந்த உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!