Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி துயரம்… 12 துறை சார்ந்த அதிகாரிகளே காரணம்

கள்ளக்குறிச்சி துயரம்... 12 துறை சார்ந்த அதிகாரிகளே காரணம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியானதற்கு 12 துறை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அதன் அறிக்கையில், காவல், வருவாய், ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம். மெத்தனால் போன்ற திரவங்களை கலந்து அருந்தியதும் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!