Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நடிகர்கள் மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்களில் உள்ள எழுத்து பிழைகள், பெற்றோர் பெயர்களில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் விவர பிழைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறான தகவல்களை சரிசெய்து சரியான விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!