Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உறவினர் வீட்டில் 19வயது இளம்பெண் சடலமாக மீட்பு

கேரளாவின் வயநாடு மாவட்டம் மனந்தவாடியில் உறவினர் வீட்டில் 19 வயது இளம்பெண் அலீனா உயிரிழந்த நிலையில் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்களும் ரத்தக் கறைகளும் காணப்பட்டதால், மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது. 3 நாட்களுக்கு முன் உறவினர் வீட்டிற்கு வந்த அலீனா, இறப்பதற்கு முன் அலறியபடி ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!