Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்பேத்கர் சிலை சேதம்.. போலீசார் குவிப்பால் பரபரப்பு

அம்பேத்கர் சிலை சேதம்.. போலீசார் குவிப்பால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் செய்த நிலையில் 2 இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்த உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிதம்பரம் DSP தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!