Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணைக்கு 9930 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு மாலை 4 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 9930 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.78 அடியாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!