Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலுக்கு முற்றுப்புள்ளி- கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் காதலி

காதலுக்கு முற்றுப்புள்ளி- கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் காதலி

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரது காதலி அக்ரிதி அகர்வால் அறிவித்துள்ளார். இருவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த முடிவை அவர் தெரிவித்துள்ளார். தங்களின் பாதையும், வாழ்க்கை இலக்குகளும் வெவ்வேறாக இருப்பதால் இருவரும் தனித்தனியாக பயணிக்க முடிவு செய்துள்ளதாக அக்ரிதி அகர்வால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திருமணம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!