Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Starbucks–தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்… 800 பேருக்கு வேலைவாய்ப்பு

சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் இந்தியாவில் தனது முதலாவது உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தனது திறன் மையத்தை உருவாக்க தமிழ்நாட்டை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

error: Content is protected !!