ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு லிட்டர் ஆரோக்கியா பால் ரூ.86-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆரோக்கியா தயிர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தயிர் ரூ.88-ல் இருந்து ரூ.90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் தயிர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மற்றும் வழக்கமான நுகர்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
