Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பாமக நிர்வாகி சுரேஷ் என்பவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!