கர்நாடக முதல்வரை பார்த்தா முதல்வர் விஜய்க்கு பயமா..? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வரை பார்த்தா முதல்வர் விஜய்க்கு பயமா..? இபிஎஸ் கேள்வி
