Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் புகாரில் புதுச்சேரி எஸ்.பி. மீது வழக்கு

பாலியல் புகாரில் புதுச்சேரி எஸ்.பி. மீது வழக்கு

காரைக்காலில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது காரைக்கால் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இப்பாலியல் புகாரின் பேரில் எஸ்.பி. சுப்பிரமணியன் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!