Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாம்பரம் அருகே பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

தாம்பரம் அருகே பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

சென்னை தாம்பரம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சதாம் உசேன் என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். கஞ்சா கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்யச் சென்ற போலிஸாரை அவர் திடீரெனத் தாக்கித் தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடி சதாம் உசேனைப் பிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

error: Content is protected !!