Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு.. கமல் நேரில் அஞ்சலி

பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவையொட்டி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நடிகரும், மநீம தலைவருமான கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார். கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்களின் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். இன்று காலையிலேயே அவரது வீட்டிற்கு சென்ற கமல் , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய கமல், தன்னை செதுக்கியவர்களில் ஒருவர் என்று கூறினார்.

error: Content is protected !!