Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொகுசு பஸ்சில் மதுபோதையில் இளம்பெண் ரகளை-ஆபாச பேச்சு

சொகுசு பஸ்சில் மதுபோதையில் இளம்பெண் ரகளை-ஆபாச பேச்சு

சென்னையில் நள்ளிரவில் இயக்கப்பட்ட மாநகர சொகுசுப் பேருந்தில், 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மதுபோதையில் பயணிகளிடம் அத்துமீறி ரகளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயலைத் தட்டிக்கேட்ட சக பயணிகளிடம் அப்பெண் சண்டையிட்டு ஆபாசமாகப் பேசியுள்ளார். இக்காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி இணையத்தில் வைரலான நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!