Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பறவைக் காய்ச்சல் எதிரொலி- எல்லையில் கோழி வாகனங்கள் திருப்பி அனுப்பல்

பறவைக் காய்ச்சல் எதிரொலி: எல்லையில் கோழி வாகனங்கள் திருப்பி அனுப்பல்

ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை மாநில எல்லை சோதனை சாவடியில் கால்நடைத்துறையினரின் 24 நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆந்திராவில் இருந்து கோழி மற்றும் முட்டை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

error: Content is protected !!