Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குலாப் ஜாமூன் பாத்திரத்தில் நீந்திய எலி: இனிப்பகத்திற்கு தடை விதித்த FDA

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள இனிப்பகத்தில், குலாப் ஜாமூன் பாத்திரத்திற்குள் எலி நீந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA)

அதிகாரிகள், உரிய வணிக பதிவு சான்றிதழ் இன்றி செயல்பட்ட அந்த இனிப்பகத்திற்கு தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அங்கிருந்த குலாப் ஜாமூன் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!