Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாராபுரத்தில் அதிமுக முன்னிலை.. சத்தியபாமா பின்னடைவு

தாராபுரத்தில் அதிமுக முன்னிலை.. சத்தியபாமா பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 4906, திமுகவின் பரந்தாமன் 3514, அதிமுகவின் கணிதா சம்பத் 2,818 வாக்குகளும் பெற்றுள்ளனர். தாராபுரத்தில் அதிமுகவின் பானுமதி 5573, தவெகவின் சத்தியபாமா 4978, திமுகவின் சுகன்யா 4013, வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் நாதக மற்றும் இடதுசாரிகள் 50-க்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர்.

error: Content is protected !!