அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சியை சார்ந்த குழுக்கள் மற்றும் ‘அமெரிக்கா பிஏசி’ அமைப்புக்கு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ரூ.2,617 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த நிதி பங்களிப்பின் மூலம், அமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் நன்கொடையாளராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். இடைத்தேர்தலில் குடியரசு கட்சியின் வெற்றியை உறுதிசெய்யவும், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலிலும் எலான் அளித்துள்ள இந்த நிதியுதவி அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பிற்கு ரூ.2,617 கோடி நிதியுதவி அளித்த எலான் மஸ்க்
