Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் தீ விபத்து: 5 பெட்டிகள் எரிந்து நாசம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான ராஜானுகுண்டே ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தீயில் கருகி கடுமையாக சேதமடைந்தன, எனினும் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை முழுமையாக அணைத்த நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!