Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை அருகே ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் – ஒருவருக்கு சம்மன்!

நாகை அருகே ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் – ஒருவருக்கு சம்மன்!

நாகை அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தவெக நிர்வாகி பூபாலன் உள்பட4 பேர் கைது செய்யப்பட்டனர் கைதான 4 பேரில் ஒருவரான ராஜ்குமாருக்கு ஒன்றிய வருவாய் புலனாய்வு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பிரதாபராமபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் தலைமறைவு ஆகியுள்ளார். சம்மன் அனுப்பப்பட்ட ராஜ்குமார் காரில்தான் 137 கோடி போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!