தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) சவரனுக்கு ரூ.800 குறைந்தது. நேற்று ஒரு சவரன் ரூ.107,920க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.800 குறைந்து ரூ.1,07,120க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,490க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து, ரூ.13,490க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 230க்கும், ஒரு கிலோ ரூ. 2,30,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு
