Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜராஜ சோழன் சதய விழா: அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

ராஜராஜ சோழன் சதய விழா: அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவர் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் போலத் தமிழர்கள் உலகளவில் தலைநிமிர்ந்து நிற்கும் நாளாக இந்நாள் திகழ்கிறது. நில அளவை, வரிவிதிப்பு, நிர்வாகத் தணிக்கை, மெய்க்கீர்த்தி முறை மற்றும் சர்வதேச வர்த்தகம் எனப் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழனைப் போற்றி வணங்கி, தமிழரின் பெருமையையும் ஒற்றுமையையும் உலகுக்குப் பறைசாற்றுவோம் என அமைச்சர் அருண்ராஜ் வாழ்த்தியுள்ளார்.

error: Content is protected !!