Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வன்னி அரசு விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா எம்.பி

வன்னி அரசு விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா எம்.பி

நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் கைதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்ததை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக எம்.பி ஆ.ராசா, “அரைவேக்காடுகளின் ஆட்சியில் தேவையற்ற கைதைக் கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பதாகாது. இது புரியாதவரல்ல நீங்கள்; இந்தத் தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல, வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த Occupational Hazard நோய்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

error: Content is protected !!