Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெற்றிப் பயண பஸ் விபத்து.. 40 பேர் உயிர்தப்பினர்

மதுராந்தகம் அருகே வெற்றிப் பயண திட்ட பஸ்ஸின் 2 பின்சக்கரங்கள் திடீரென கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் சுதாரித்ததால், பஸ்ஸில் பயணித்த 40 பேரும் உயிர் தப்பினர். அதேபோல், காஞ்சி அருகே இடையிலேயே வெற்றிப் பயண பஸ் பழுதானதால், அதை லோடு வாகனம் ஒன்றின் மூலம் கயிறு கட்டி இழுத்து வந்தனர். இதனால் அரசு பஸ் பராமரிப்பு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

error: Content is protected !!