உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (அக்.25) மறைந்த பிரபல சமையல் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ செஃப் தாமுவின் இறுதி ஊர்வலம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலத்தில், அவருடன் பணியாற்றிய ஊழியர்கள், சமையல் கலைஞர்களான மாதம்பட்டி ரங்கராஜ், வெங்கடேஷ் பட் மற்றும் நடிகர் KPY பாலா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செஃப் தாமுவின் இறுதி ஊர்வலம்: மாதம்பட்டி ரங்கராஜ், வெங்கடேஷ் பட் பங்கேற்பு
