Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கொச்சுவேலி ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!