Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி-5 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி விபத்தில் சிக்கியது. சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் மினி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!