Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ்சில் இருந்து கீழே விழுந்த பெண் கண்டக்டர் பலி… பரிதாபம்

பஸ்சில் இருந்து கீழே விழுந்த பெண் கண்டக்டர் பலி... பரிதாபம்

தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் அக்., 25 அன்று அரசுப்பேருந்தில் பயணச்சீட்டு மீதிப் பணம் தொடர்பான தகராறில், மௌனிகா என்ற பயணி தள்ளியதில் பெண் நடத்துநர் பிரவலிகா பேருந்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார். ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிரிழந்தார். 10 மாதங்களுக்கு முன்புதான் இவர் பணியில் சேர்ந்தார். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரவலிகாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையுடன் இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

error: Content is protected !!