Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழுகிய வெங்காயம் கொள்முதல்”.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி

“MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுதியுள்ளார். 450 டன் வெங்காயத்தை எந்த ஆய்வும் செய்யாமல் வாங்கிய அரசு, அவை அழுகிய நிலையில் இருந்ததால் கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே விட்டுவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் வணிகர்கள் வாங்க மறுத்ததால் லாரி ஓட்டுநர் தவிப்பதாகவும், தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தது யார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!