US இடைக்காலத் தேர்தலில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஜார்ஜியா கவர்னர் மாளிகையை 1998-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 28 ஆண்டுகள் கழித்து ஜனநாயக கட்சி முதன்முறையாக கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஜார்ஜியா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையையும், US வரலாற்றிலேயே கவர்னராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் கருப்பின பெண் என்ற வரலாற்று சாதனையும் கேஷா லான்ஸ் பாட்டம்ஸ் படைத்துள்ளார்.
US வரலாற்றில் முதன்முதலாக.. கவர்னராகும் கருப்பின பெண்
