Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனி கோயில்: ரோப்கார் சேவை மீண்டும் துவக்கம்

உலகப்புகழ் பெற்ற பழனி முருகன் கோயிலில், கடந்த 20ஆம் தேதி மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பழுது சரிசெய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 15 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ரோப்கார் சேவை வந்துள்ளது. இயற்கை அழகை ரசித்தபடி விரைவாக மலைக்கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு இந்த சேவை மகிழ்ச்சியை அளித்துள்ளது.

error: Content is protected !!