Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்”.. முதல்வர் விஜய் பேச்சு

தவெக சார்பில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் இன்று (நவ.4) பேசிய முதலமைச்சர் விஜய், மாணவர்கள்தான் தனது வாழ்க்கையின் ஊக்கம் என்றும், இத்தகைய வரம் அளித்த கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், “நான் முதலமைச்சராக வரவில்லை, உங்களுக்கு அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அரசியல் பேசி வாக்கு கேட்க வரவில்லை. இப்போதைக்கு அரசியல் தேவையில்லை, நன்றாகப் படியுங்கள். உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன்; தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது” என்றார்.

error: Content is protected !!