Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எழுத்தாளர் பிரபு தர்மராஜ் காலமானார்

கன்னியாகுமரி நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை மற்றும் பகடி எழுத்தாளர் பிரபு தர்மராஜ் (42), நேற்று மாலை வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான் உள்ளிட்ட பல நூல்களை எழுதிய இவர், சமூக வலைதளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இவரது மறைவு தமிழக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!