Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகள் கண் முன்னே தாயை கொன்ற தந்தை

மகள் கண் முன்னே தாயை கொன்ற தந்தை

சென்னையை அடுத்த பாலவாக்கத்தில், குடும்பத் தகராறு காரணமாக விவேக் என்ற நபர் தனது மனைவி முத்துபிரியாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அவர்களின் மகள் கண்முன்னே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மகளை தனது அண்ணனிடம் கொடுத்து விட்டு, விவேக், நீலாங்கரை காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவேக் அண்மைக் காலமாக மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!