அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மன்னன் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குதிரை பேரம் நடத்தி அத்தனை தில்லுமுல்லு வேலைகளை செய்த கட்சி தவெகதான் என்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அமமுக எம்எல்ஏவை கடத்தி கையெழுத்து வாங்கி தில்லுமுல்லு செய்தது தவெக என்றும் பாதிக்கப்பட்டவர் மீதே பழி சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய சினிமா பாணியை அதிமுக மீது திணிப்பதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குதிரை பேரம், தில்லுமுல்லு செய்தது தவெகதான் – இபிஎஸ் குற்றச்சாட்டு!
