Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

60 நாட்கள் தூங்கியதன் மூலம் ரூ.9.6 லட்சம் சம்பாதித்த பெண்

arrow

நாடு முழுவதும் பங்கேற்ற 2,00,000 பேரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜினியா சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் ‘ஸ்லீப் சாம்பியன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். சுமார் 60 நாட்கள் நீடித்த இந்த சவாலில், தூக்கத்தின் தரம் மற்றும் படைப்பாற்றல் அடிப்படையில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜினியா சாட்டர்ஜிக்கு ரூ.9.6 லட்சம் பரிசு மற்றும் சுற்றுலாப் பயணம் பரிசாக வழங்கப்பட்டது. தூக்க முறையை சீராகப் பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஸ்லீப் இன்டர்ன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

error: Content is protected !!